புதன், 6 அக்டோபர், 2021

திரையில் மறைவது இயலாதே

  

திரையில் மறைவது இயலாதே


இறைவன் உன்னை மறப்பதில்லை

மறைவாய் என்றும் இருப்பதில்லை

கறையாய் நீ இருந்துவிட்டால்

மறைவாய் தெரிவார் அவர் உனக்கு

மறைவாய் ஓடி மறைந்தாலும் - அவர்

திரையில் மறைவது இயலாதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக