புதன், 6 அக்டோபர், 2021

அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

 

அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்


கலைகளுக்கு மேல் அலைகள் வந்து

அலைகளுக்குள் கலைகள் அமிழ்ந்து

கண்ணீர் வடிக்கும் இளைஞனே

இலைகள் கூட அலையில் மிதக்கும் - உன்

கலைகள் மட்டும் ஏன் கல்லயாய்ப் போனது?

மலையாய் நில் அலைகள் கண்ணீர் வடிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக