புதன், 6 அக்டோபர், 2021

சத்தியமே சத்துரு

 

சத்தியமே சத்துரு


தன்னுடைய குற்றங்களை மறைக்க

மற்றர்களின் குற்றங்களையே பேசுபவர்கள்

தன்னுடைய பாவங்களை மறைத்து

மற்றவர்களைப் பாவி பாவி என பிரசங்கிப்பவர்கள்

தன்னுடைய அநீதியை மறைக்க

மற்றவர்களின் நீதியை அழிப்பவர்கள்

சத்தியத்தைப் பிரசங்கித்தாலும்

சத்தியமே அவர்களின் சத்துரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக