புதன், 6 அக்டோபர், 2021

நீ காரணமாகிவிடா​தே!

 

பலரது பலம் பலரைப் பெலவீனப்படுத்துகிறது


சிலரது குணம் சிலரைக் கூளமாக்குகிறது

அநேகரது ஆவி அநேகரை அவித்துப் போடுகிறது

கனிகள் கர்த்தரின் கரத்தில் சேரும் முன்

க​றைகளாகி த​ரையி​லே​யே  அழுகிவிட

நீ  காரணமாகிவிடா​தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக